*
நான் இங்கு இல்லை என்கிற
மறுப்புத் தகவலோடு
தலைக் கவிழ்ந்து
நடை தொய்ந்து
கிளம்பிப் போன நண்பனின்
மரணச் செய்தி..
அதிகாலை
தொலைபேசி வழியே வந்த போது..
இரவெல்லாம் அழுதிருந்தன
ஜன்னல் கண்ணாடிகள்..
****
- இளங்கோ
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- நிலக்கரி இறக்குமதியில் கொள்ளையடித்த அதானி
- ‘கபிலம்’ வழி வெளிப்படும் ம.ரா.போ.வின் உரைத்திறன்
- தொல்காப்பியமும் இலக்கணநிலை வழுவமைதியும்
- சிரிப்பு வாயு
- நீலம் பூசிய நிர்க்கதி
- ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு வார்த்தை
- உங்கள் நூலகம் ஜூன் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்