வித்தியாச வேடத்தில் ஐஸ்வர்யாராய்

ஹாலிவுட் படம் ஒன்றில் விபச்சார அழகி பாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஐஸ்வர்யாராய்க்கு திருமணத்திற்கு பிறகும் ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றன. மணிரத்னம் இயக்கும் ஒரு படத்திலும், தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ரோபோ படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தவிர இந்தியிலும் நிறைய படங்களில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் சாஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஐஸ்வர்யாராயை அணுகியுள்ளனர். அதில் வித்தியாசமாக விபச்சார அழகி பாத்திரம் என்றதும் ஒப்புக் கொண்டுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகர் எரில் ஸ்ட்ரிப் நடிக்கிறார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|