காதல் -
முரண்பாடுகளின் அரண்மனை
காதல் -
முடிவிலாக் கனவுகளின் பணிமனை
காதல் -
மலர்மாலை
மலர்வளையம்
இவற்றிற்கிடையே
உல்லாசமாய் ஆடிக்கொண்டிருக்கும்
உணர்வுகளின் ஊஞ்சல்
காதல் -
வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல்
எங்கும்
எப்போதும்
நிகழ்ந்துகொண்டிருக்கும்
ஒரு சமூக யுத்தம்
கீற்றில் தேட...
யுத்தம்
- விவரங்கள்
- ரத்திகா
- பிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1 - 2015