புத்தன் என் வீட்டில் சாப்பிடுவதற்கோ
என்னுடன் சேர்ந்து விளையாடுவதற்கோ
ஒரு நாள் என்னைத் தேடி வரலாம்
ஜேஜே அரசியல் பற்றி பேசலாம்
சாருவின் அறம் பற்றி கதைக்கலாம்
அசோகரின் மனம் மாற்றம் பற்றி கதை சொல்லலாம்
உலக சினிமா குறித்து ஆழமாக விவாதிக்கலாம்
குழந்தைகள் மீது நடக்கும்
பாலியல் வன்முறை குறித்து கவலைப்படலாம்
எல்லாம் பேசும் புத்தர் ஈழத்துச் சாவு குறித்து
மனம் விட்டு என்னிடம் அழலாம்!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2012
புத்தர் என்னுடன் அழலாம்!
- விவரங்கள்
- நாச்சியாள்
- பிரிவு: உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2012