“மக்கள் மன்றம்” செங்கொடிக்கு நினைவு மண்டபம் கட்டி வருகின்றனர். இப்பணிகளை தொடங்கும்போதே சில தலைவர்கள் முன்வந்து தாங்களே முழுவதுமாக கட்டித் தருவதாக கூறியபோது, அதை மறுத்த மக்கள் மன்றத்தினர், “செங்கொடி எதற்காக தன் உயிரை ஈந்தாரோ அதில் அக்கறையுள்ள அனைவரின் பங்களிப்பும் சிறிதளவேனும் இதில் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால் அனைவரிடமும் நிதி பெற்றே இதனை கட்ட விரும்புகிறோம்” என்று கூறிவிட்டனர். அதன்படியே விருப்பமுள்ள தோழர்களின் நிதியளிப்பில் மட்டுமே வேலைகள் நடைபெற்று வருகின்றன. நிதியளித்து பங்களிக்க விருப்பமுள்ள தோழர்கள் மக்கள் மன்றத்தை தொடர்பு கொள்ள - 9585430895.
வங்கி கணக்கு விவரங்கள் -
C. Balamurugan,
Indian Overseas Bank,
Sevilimedu branch,
SB A/c No. 094901000013541,
Kanchipuram.
வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்துபவர்கள் மறக்காமல் தங்கள் பெயர் விவரங்களை அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுங்கள். பற்றுச் சீட்டு அனுப்ப உதவியாக இருக்கும். நன்றி.