தென்றலொன்று
சுடுகாட்டில் அங்கும் இங்கும்
மௌனமாய் அலைகிறது
எரிக்கப்பட்ட
முடிவுற்ற ஒரு வாழ்க்கையின்
புகை மட்டும் சுவாசித்தபடி...
அது மின்னல் வெளிச்சத்தில்
அன்பின் ஈரங்களை தேடுகிறது
யாரேனும் எரித்தலோடு
விட்டுச் சென்றிருக்கக்கூடும்
- கலாசுரன் (
தென்றலொன்று
சுடுகாட்டில் அங்கும் இங்கும்
மௌனமாய் அலைகிறது
எரிக்கப்பட்ட
முடிவுற்ற ஒரு வாழ்க்கையின்
புகை மட்டும் சுவாசித்தபடி...
அது மின்னல் வெளிச்சத்தில்
அன்பின் ஈரங்களை தேடுகிறது
யாரேனும் எரித்தலோடு
விட்டுச் சென்றிருக்கக்கூடும்
- கலாசுரன் (