மாநாடான்று
பாப்பாவிற்கு பள்ளிவிடுப்பு விட்டிருந்தர்கள்
தினமும் பாப்பாவை பள்ளிக்குக் கூட்டிச்செல்லும்
அப்பாவிற்கு
அன்று டாஸ்மாக் திறந்து இருந்தது
பாப்பாவை பள்ளிக்கு கூட்டிச்செல்லும்
அதே காலைவேளை
அப்பா
டாஸ்மாக்கிற்குள் நுழைந்தார்
மாலைவேளை
பள்ளிவிட்டதும் ஒடிவரும் பாப்பாவை
தினமும்கூட்டிவரும் அப்பாவை
அன்று
வலுக்கட்டாயமாய்
வீட்டிற்கு கூட்டி வரவேண்டி இருந்தது
பாப்பாவிற்கு
- ரவிஉதயன் (