நிலாக்காட்டி சோறூட்டிய அம்மா தான்
ஒரு பசிநாளில்
அமாவாசையை நினைந்து
அழுதிருக்கக்கூடும்
- ரவிஉதயன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)