கூடி அழ
கொடுப்பினை இல்லாமல்
அனாதையாய்க் கிடக்கிறது
அடுக்குமாடிக் குடியிருப்பில்
பிணம்...!
எல்லாம் கிடைக்கிற மாநகரில்
கிடைப்பதில்லை ..
உண்மையாய்
ஒரு துளிக் கண்ணீர்
சிறு புன்னகை..!
- அமீர் அப்பாஸ் (
கூடி அழ
கொடுப்பினை இல்லாமல்
அனாதையாய்க் கிடக்கிறது
அடுக்குமாடிக் குடியிருப்பில்
பிணம்...!
எல்லாம் கிடைக்கிற மாநகரில்
கிடைப்பதில்லை ..
உண்மையாய்
ஒரு துளிக் கண்ணீர்
சிறு புன்னகை..!
- அமீர் அப்பாஸ் (