கதிர் அறுக்கும்
இயந்திரத்தின் முன்னே
ஓலமிட்டு எதிர்க்கின்றன
வீடுகளை இழந்த
பறவைகள் ..
அதன் பின்னே
ஆனந்தமாய்
வந்தமர்கின்றன
இரை தேடும் பறவைகள் ...
- சுரேகா
கீற்றில் தேட...
முரண் பறவைகள்
- விவரங்கள்
- சுரேகா
- பிரிவு: கவிதைகள்
கதிர் அறுக்கும்
இயந்திரத்தின் முன்னே
ஓலமிட்டு எதிர்க்கின்றன
வீடுகளை இழந்த
பறவைகள் ..
அதன் பின்னே
ஆனந்தமாய்
வந்தமர்கின்றன
இரை தேடும் பறவைகள் ...
- சுரேகா