கீற்றில் தேட...

அனுமதி இல்லை என
அறிவித்தவரின் வீட்டையும் 
அலங்கரித்தது 
பர்மா தேக்கு!

ந.சுரேஷ், ஈரோடு