பணத்தை
மூச்சைத்
தொலை-பேசி
செல்ஃபோன்
எங்களில்
பலரது
கையடக்கத் தொலைபேசி
காதுகளிலேயே
அடக்கஞ் செய்யப்படுகின்றது
அரசியல்வாதிகள்
எங்களை
வாழ வைப்பதாக
அவர்கள்
வாக்களிக்கிறார்கள்
அவர்களை
வாழ வைக்க
நாங்கள்
வாக்களிக்கிறோம்
- என். நஜ்முல் ஹுசைன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )