அடையாளங்களை இழந்தோ அவமானங்களைச் சுமந்தோ பணம் சேர்க்கிற பாக்கியம் பெற்றதாகி விட்டது என் தலைமுறை தீவிர அறிவுத்தேடலின் பலனாக.
திர்ஹத்தோடு கொசுறாக கொஞ்சம் வாழ்க்கையும் கிடைத்தால் நலம்.!
- இ.இசாக், துபாய் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)