கீற்றில் தேட...


Love"காதல் என்பது சாக்கடை"
என்ற அப்பாவின் காலில்
அப்படியே விழுந்தேன்
"அப்பா நீங்கள் தீர்க்கதரிசி"
"என்னடா மகனே புத்தி வந்ததா?"
என்றபடியே தூக்கினார் அப்பா.
"இத்தனை நாளாய் 'பன்னி! பன்னி!'
என்று திட்டிய காரணம்
இப்போதுதான் புரிகிறது" என்றேன். 





புத்தொளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)