கீற்றில் தேட...

முதல் வரியிலேயே இதை நீ செய்தால்
தொடர்ந்து செல்லும் மற்ற வரிகளிலும்
கறைபடிந்து அது உன்னைக்
காட்டிக் கொடுத்துவிடலாம் எனவே
இறுதிவரியில் என்னைக் கொலைசெய்
கவிதையின் விளிம்பிலிருந்து குருதி
வெறுமையில் சொட்டட்டும்