கம்பீரமாக
நடந்து வந்து
கையை நீட்டி
பிச்சை கேட்டது யானை..!
பிச்சை பெற்றதும்
பெருமை குலையாமல்
வழங்கியவனுக்கே
ஆசி வழங்கியது!
அதன் நடையில்
ஒரு போலிச்சாமியாரின்
வாழ்க்கை தெரிந்தது..!
- அமீர் அப்பாஸ் (
கம்பீரமாக
நடந்து வந்து
கையை நீட்டி
பிச்சை கேட்டது யானை..!
பிச்சை பெற்றதும்
பெருமை குலையாமல்
வழங்கியவனுக்கே
ஆசி வழங்கியது!
அதன் நடையில்
ஒரு போலிச்சாமியாரின்
வாழ்க்கை தெரிந்தது..!
- அமீர் அப்பாஸ் (