நாள் 14-8-2010, சனிக்கிழமை, மாலை 6.30 மணி
இடம் - இக்சா மையம், மியூசியம் எதிரில், எழும்பூர், சென்னை
வரவேற்புரை
முனைவர் ராஜன் குறை,திரைப்பட ஆய்வாளர்
முதல் இதழை வெளியிடுபவர்
இயக்குனர் சேரன்
இதழைப் பெற்றுக்கொள்பவர்
இயக்குனர் சற்குணம்
வாழ்த்துரை
எழுத்தாளர் . பிரபஞ்சன்
எழுத்தாளர். ரவிக்குமார்
எழுத்தாளர் . வெங்கடேஷ் சக்ரவர்த்தி
நன்றியுரை
சுபகுணராஜன்
ஆசிரியர், காட்சிப்பிழை
தொடர்புக்கு
98412 93503