விடுதலைவெளி 2 - கட்டுக்கள் தளர்த்தி இயல்பாய்த் துளிர்க்க ஒரு கொண்டாட்டப் பயணம்
சென்ற ஆண்டு மூணாறு பயணத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு கொடைக்கானலில் - கருந்திணைக் குடும்பங்களின் ஆடல், பாடல், கலைத்திறன் வெளிப்பாடுகள்
பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுள்ள - ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ள குடும்பங்களிலும், இன்றும் ஆதிக்கம் செலுத்தும் இந்து உளவியல் இன்றும் நடைறையில் உள்ள இந்துப் பண்பாடுகள் இவை குறித்த விவாதங்களும் நடைபெறும்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலிருந்தும் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியிலிருந்தும் 11.08.12 அன்று காலை 9 மணிக்கு வாகனங்கள் புறப்படுகின்றன.
இரண்டு நாள்பகல் - ஒரு நாள் இரவு தங்குமிடம், 5 வேளை உணவு, போக்குவரத்து உட்பட ஒருவருக்கு 1000 /-
ஒருங்கிணைப்பு
- கருந்திணை (