நாள் 28.02.2015, ஞாயிறு
இடம் : கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கம், 6, இரண்டாவதி மெயின் ரோடு, சி.ஐ.டி.குடியிருப்பு, மயிலாப்பூர், மியூசிக் அகாடெமி எதிரில், சென்னை
நேரம் : மாலை 5 .30 மணிக்கு
பேசுபவர்கள்...
பிரபலன் , ஒயாசிஸ் புக்ஸ்
பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்
சி.மா.பிரிதிவிராஜ், பூவுலகின் நண்பர்கள்
பாமயன், எழுத்தாளர்
பாமரன், எழுத்தாளர்
சீனு தமிழ் மணி, எழுத்தாளர்
நீலகண்டன்
விஷ்வேஷ்
அனைவரும் வருக...
- பூவுலகின் நண்பர்கள், 9444065336, 9361862677