அன்புடையீர்!
”புதுவிசை” காலாண்டிதழின் 25ஆவது இதழ் வெளியாகியுள்ளதையொட்டி “புதுவிசை” வாசகர் சந்திப்பு நிகழவிருக்கிறது.
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், (எல்.எல்.ஏ கட்டிடம்), அண்ணா சாலை.
நாள் : 9 செப்டம்பர், 2009, புதன்கிழமை மாலை 6 மணி
பங்கேற்பு:
எழுத்தாளர் பிரபஞ்சன்
ஆய்வாளர் வ.கீதா
முனைவர் ஆம்ஸ்ட்ராங்
ஜி.செல்வா, இந்திய மாணவர் சங்கம்.
முனைவர் செ.ரவீந்திரன்
சுதிர் செந்தில், ’உயிர் எழுத்து’ ஆசிரியர்
கவிஞர் குட்டிரேவதி
ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச
“புதுவிசை” ஆசிரியர் குழுவிலிருந்து...
சம்பு
எஸ்.காமராஜ்
ந. பெரியசாமி
ஆதவன் தீட்சண்யா
வரவேற்பு
க.பிரகதீஸ்வரன்
தலைமை
பிரளயன்
நன்றியுரை
வா.அசோக் சிங்
அன்புடன் அழைக்கும்...
சென்னை கலைக்குழு - பூபாளம் புத்தகப் பண்ணை
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
”புதுவிசை” காலாண்டிதழின் 25ஆவது இதழ் - வாசகர் சந்திப்பு
- விவரங்கள்
- பூபாளம் புத்தகப் பண்ணை
- பிரிவு: நிகழ்வுகள்