ஒரு கண் டாக்டரிடம் போய் ஒரு வயதான பாட்டி கண்களைப் பரிசோதித்துக் கொண்டார். டாக்டர் கண்ணாடி எழுதிக் கொடுத்தார்.
பாட்டி: டாக்டர், உங்களுக்கு எவ்வளவு பீஸ் ?
டாக்டர்: அறுபது ரூபாய்.
பாட்டி டாக்டரின் மேசையின் மீது 3 பத்து ரூபாய் நோட்டுகளை வைத்து வீட்டுக் கிளம்பினாள்.
டாக்டர்: பாட்டி, என் பீஸ் அறுபது ரூபாய் என்று சொன்னேன், முப்பது ரூபாய் மட்டும் வைத்துச் செல்கிறாயே.
பாட்டி: நீங்கள் சொன்னது சரிதான், ஆனால், எனக்கு ஒரு கண் தெரியாதே, இருப்பது ஒரு கண்தானே ! அதற்குத்தானே வைத்தியம் பார்த்தீர்கள் !!
கீற்றில் தேட...
குடும்பம்
இருப்பது ஒரு கண்தானே !
- விவரங்கள்
- வ.க.கன்னியப்பன்
- பிரிவு: குடும்பம்