சர்தார்ஜிகளின் அறிவுத் திறமை தொடர்பாக ஒரு சர்தார்ஜிக்கும் அவரது நண்பருக்கும் இடையே ஒரு சர்ச்சை எழுந்தது. தங்களுக்கு அறிவு இருக்கிறது என்று நிரூபிக்க விரும்பிய சர்தார்ஜி தன்னிடம் ஏதாவது ஒரு கேட்டால் தான் அதற்கு சரியாக பதில் அளிப்பதாகக் கூறினார்.
நண்பரும் ஒரு கேள்வி கேட்டார். “கேப்டன் குக் உலகை மூன்று முறை கப்பலில் சுற்றி வந்தார். அதில் ஒரு முறை இறந்து விட்டார். எத்தனையாவது முறை உலகை சுற்றி வரும்போது கேப்டன் இறந்தார் என்பதை சொல்ல முடியுமா?”
அதற்கு சர்தார்ஜி, “மன்னிக்கவும். எனக்கு சரித்திரத்தை அதிகம் படிக்கவில்லை. வேறு ஏதாவது கேள்வி கேட்க முடியுமா?’ என்றாரே பார்க்கலாம்.
கீற்றில் தேட...
சர்தார்ஜி
சர்தார்ஜியும் சரித்திரமும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சர்தார்ஜி