டாக்டர்: இந்த நோய் குணமாகணும்னா தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்கணும்!
சர்தார்ஜி: அது மட்டும் முடியாது டாக்டர்!
டாக்டர்: ஏன்?
சர்தார்ஜி: எங்க வீட்டுல 4 டம்ளர்தான் இருக்கு.
கீற்றில் தேட...
வக்கீல் & மருத்துவம்
அது மட்டும் முடியாது டாக்டர்!
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வக்கீல் & மருத்துவம்