ஒவ்வொரு முறை
இது நிகழ்கிற போதெல்லாம்
நல்ல வாய்ப்பை
இழந்துவிட்டோமே!
என எண்ணத்தோன்றினாலும்
உடுக்கையிழந்தவன்
கை போலவே,
கவனமின்றி இடிக்க வரும்
பெண்களிடமிருந்தும்
அனிச்சையாய்
விலகித் தெறிக்கிறது
ஒரே வீட்டில்
சகோதரிகளுடன்
படுத்துறங்கிய
சகோதரனின் உடல்!
- யோவ் (