ஒரு சிறு வரலாற்றுக் குறிப்புடன் துவங்குகிறேன். 1882ல் ஓட்டோமான் பாலஸ்தீனில் முதன்முதலாகக் குடியேறினர் யூதர்கள். அப்போதிலிருந்து உள்ளூர்வாசிகளுக்கும் யூதர்களுக்கும் சிறு சிறு உரசல்கள் இருந்து கொண்டே வந்தன. 1933 முதல் 1945 வரை ஐரோப்பாவில் பெரும் யூத இன அழிப்பு ஆரியர்களால் கச்சிதமாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. யூதர்களின் சொல்லொணாத் துயர் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலையீட்டால் முற்றுப் பெற்றது. பல நாடுகள் ஜெர்மனியைச் சுற்றி வளைக்க வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்ட ஹிட்லர், கோயபல்ஸ், கைது செய்யப்பட்ட முக்கிய அதிகாரிகள்… என யூதர்களுக்கு விடிவுகாலம் வந்தது. அப்போது யூதர்களின் குடியேற்றத்தை (immigration) அதிகக் கெடுபிடிகள் இன்றி அனுமதித்த ஒரே நாடு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த பாலஸ்தீனம். குறைவான எண்ணிக்கையில் அங்கே ஏற்கெனவே இருந்த யூதர்களின் எண்ணிக்கை அதன் பிறகு கணிசமாக அதிகரித்தது. யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் மோதல் முற்றவும் 1948ல் பாலஸ்தீனின் ஒரு பகுதியை யூதர்களின் நாடாக - இஸ்ரேலாக அறிவித்து விட்டு வழக்கம்போல் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு நழுவியது பிரிட்டன். தாம் ஆட்சி செய்யும் நாடுகளில் உள்நாட்டு கலவரங்கள் பெரிதாகி நிலைமை கைமீறிப் போகும் போது, சூழலைத் தமது கட்டுக்குள் வைக்க இயலாது என்றுணரும் போது, அப்படியே விட்டுவிட்டுத் தப்பிச் செல்லும் வழக்கத்தைத்தான் இங்கும் கடைபிடித்தது பிரிட்டன்.

‘தங்களால் எழுதப்பட்ட புனித நூலில் (தங்களால் உருவாக்கப்பட்ட) கடவுளால் தங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்’ (the land promised by God)என்ற வாதத்தை வைத்துக் கொண்டு பாலஸ்தீனின் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமிக்கத் துவங்கியது இஸ்ரேல். அரேபியர்கள் வருவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுடைய நிலமாகத்தான் அது இருந்தது என்று ஒரு வாதம். இதற்கு திரு விவிலியத்தின் (பழைய ஏற்பாடு) ஆறாவது புத்தகமும் உப ஆகமத்தின் முதல் புத்தகமுமான யோசுவாவின் புத்தகத்தை எல்லாம் ஆதாரம் என்று தூக்கிக் கொண்டு வருகிறார்கள். தாங்கள்தாம் கடவுளின் மறு உருவங்கள் என்று அத்தாட்சியாகத் தங்களால் எழுதப்பட்ட மனு ஸ்மிரிதி, வேதங்கள் ஆகியவற்றைக் காட்டும் அதே ஏரணம் (logic!)தான்.

 இந்த இடத்தில் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் இங்குள்ள சில அறிவுஜீவிகள் கூறியது நினைவிற்கு வருவதைத் தடுக்க இயலவில்லை. “காலங்காலமாக இருப்பவர்கள் சிங்களவர்கள். நடுவுல தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்கு போய்ட்டு என்னோட இடம்னு பேசுறது தப்பு” என்று கூறிய பலரை எதிர்கொண்டிருக்கிறேன். தேயிலைத் தோட்டத்திற்குச் சென்றவர்கள் இந்தியத் தமிழர்கள். ஏற்கெனவே அங்கிருந்த தமிழர்கள் சிலோன் தமிழர்கள். வரலாற்றின் கோட்டை அவரவர் இஷ்டத்துக்கு ஒவ்வொரு இடத்தில் இருந்து வரைந்து கொள்வார்கள் என்றால் நான் இன்னும் பின்னோக்கிச் சென்று பேசுவேன். சேர சோழ பாண்டியர்கள் மாற்றி மாற்றி ஆண்ட நிலம் அது. தமிழர்கள் நிலம் அது. வரலாற்றுச் சான்றுகள் பல இதை உறுதிப்படுத்தும். பின்னர் புத்த மதத்தைப் பரப்ப பிஹார் போன்ற வட இந்திய பிரதேசங்களில் இருந்து இடம் பெயர்ந்த கூட்டம் சிங்களவர்கள். எனில் அங்கு நாம்தாம் பூர்வகுடிகள். அதற்காக முழு நிலத்தையும் தமிழர்கள் அவர்களிடமிருந்து ஆக்கிரமிக்க முனையவில்லை. தமிழர்களுக்கான உரிமை மறுப்பில் தொடங்கிய அப்பிரச்சனையை சரியான வரலாற்றுப் புரிதல் இல்லாமல் பினாற்றுவதைப் போன்றதுதான் இப்போது இஸ்ரேலுக்கு சிங்கி அடிப்பதும்.

 பாலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் உணவு, தண்ணீர், மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்பட்டன. மக்கள் நடமாட்டத்திலும் சகஜமாகப் புழங்குவதிலும் ஏகப்பட்ட நெருக்கடிகள். எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? ஹிட்லரின் பாடம் என்றால் சும்மாவா? 1948ல் துவங்கி இன்று வரை எண்ணற்ற போர்களை பாலஸ்தீனர்கள் மீது தொடுத்து வருகிறது இஸ்ரேல். உலக வரலாற்றின் பிற பக்கங்களைப் போல் இயற்கை நிகழ்வாக 1987ல் தங்களைத் தற்காத்துக் கொள்ளவென ஒரு புரட்சிப் படை ‘ஹமாஸ்’ என்னும் பெயரில் உருவானது. சர்வாதிகார மரபுப்படி இஸ்ரேல் அவ்வமைப்பை ‘தீவிரவாத’ அமைப்பாக, மொத்தமாக விலை போய்விட்ட ஊடகங்களின் உதவியுடன் உலக அரங்கில் காட்ட முனைந்தது; முனைகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வெளி வரும் செய்திகளை வைத்து ‘ஹமாஸ் தீவிரவாதிகள்’, ‘பாலஸ்தீன பயங்கரவாதிகள்’ என்றெல்லாம் விவாதிப்போர் கடைசியாக வீசும் மழுங்கிய ஆயுதம் “Check your sources”. சர்வாதிகாரத்திற்குத் துணை போகும் Toilet paperகளை அவர்கள் நம்பினால் நான் அடிப்படைவாதத்தை எதிர்க்கும் பத்திரிக்கைகளைத் தேடிச் சென்று உண்மையைக் கண்டடைவதில் என்ன தவறு? பத்திரிக்கைகள் கூட நடுநிலையாக (அப்படி ஒன்று கிடையவே கிடையாது!) செயல்படுதல் தர்மம் அல்லவே. இடச்சார்பு மட்டும்தானே அறம் பேசும்.

 திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் குண்டு மழைக்கு நடுவில் இயல்பு நிலை என்றால் என்னவென்றே தெரியாமல் பல தலைமுறைக் குழந்தைகள் வளரும் சூழலை உருவாக்கியது; உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பாலஸ்தீனர்களுக்குத் தாயகம் திரும்பும் உரிமை பல ஆண்டுகளாக மறுத்தது; பாலஸ்தீனர்களை வேரோடு கருவறுக்க உறுதி பூண்டது; குழந்தைகள் என்று கூடப் பாராமல் சுட்டு வீழ்த்தியது; மருத்துவமைகள், அவசர சிகிச்சை வாகனங்கள் ஆகியவற்றைக் கூட விட்டு வைக்காமல் குண்டு வைத்துத் தகர்த்தது; பாலஸ்தீன பெண்களின் உடல்களைப் போர்க்களமாக்கியது; எந்நேரமும் பாலஸ்தீனர்களைப் பதற்றத்திலேயே வைத்திருப்பது – இவற்றையெல்லாம் கருணையே இல்லாமல் நிகழ்த்தும் போது gas chamberகளும் concentration campகளும் நினைவிற்கே வரவில்லையா? தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து வலியார்முன் தன்னை நினைக்காத இஸ்ரேலியர்களின் வெறியாட்டம் இன்றும் ஓய்வதாக இல்லை.

அது எப்படி தனக்கு நிகழ்ந்த கொடூரத்தைக் கொஞ்சமும் உறுத்தலே இல்லாமல் பிறருக்குச் செய்ய முடிகிறது? வரிசையாக இரத்தக் காயங்களுடன் அடுக்கி ‘வைக்கப்பட்ட’ குழந்தைகள்; அதில் தன் குழந்தையைப் பதைபதைக்கும் நெஞ்சோடு தேடும் பெற்றோர்; மருத்துவமனையில் அவ்வாறான ஒரு குவியலில் தன் குழந்தையை அடையாளம் கண்டு நெஞ்சம் வெடிக்க அழுது வெளிப்படுத்தக் கூட முடியாதபடிக்கு, காயங்களுடன் கதறியபடியே அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும் குழந்தைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பில், அழுந்தும் இதயத்துடன் ஓடும் பாலஸ்தீன மருத்துவர்; குடும்பத்தினரைக் கண்டடையும் வழி தெரியாமல் உயிருடன் இருக்கிறார்களா என அறியவும் முடியாமல் தனது இருப்பிடம் தரைமட்டமாக்கப்பட்டதை வெறித்து நோக்கும் சிறுவன்…… Shoahவை Nakbaவாக இன்னும் வீரியத்துடன் உலகிற்குத் திருப்பி தந்து கொண்டிருக்கிறார்கள் இந்த ஒண்ட வந்த பிடாரிகள். தாம் குடியேறிய மண்ணின் மீது ஒட்டுதல் இல்லாத வந்தேறிகளுக்கு அங்குள்ளவர்கள் மீது உள்ளூர கொப்பளிக்கும் வெறியின் உளவியல் வினோதமாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களின் உதவியால்தான் மேலே குறிப்பிட்டதைப் போன்ற பல அவலங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. இதற்கு முன் அரங்கேற்றப்பட்ட கொடூரங்களும் இப்படித்தான் இருந்திருக்குமாயிருக்கும். ஆனால் வெளிப்படையாக யாருக்கும் அஞ்சாமல் இவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகளும் நிகழ்த்தும் கொலைகளும் நமது ஈரக்குலையை ஆட்டுவிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் இஸ்ரேலியர்களின் பதிவுகள் நடுக்கத்தைத் தருகின்றன. ஹீப்ரூவில் இருக்கும் அவர்களது பதிவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முன் இதயத்தைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். உலகில் இதுவரை எங்கும் கேள்விப்பட்டிராதவாறு சில இஸ்ரேலியப் பெண்களே ‘பாலஸ்தீனப் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக வேண்டும்’ என்று கொக்கரிக்கின்றனர். இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு சாமனியன் “என்ன ஒரு ஆனந்தம்! எல்லா பாலஸ்தீன குழந்தைகளும் கொல்லப்படட்டும். அதை அவர்களின் பெற்றோர்கள் காணுற நேரட்டும். பின் அவர்களையும் நாங்கள் கொல்வோம்!” என்று பதிவிட்டிருக்கிறார். டுவிட்டர், முசரக்கட்டை பொஸ்தகம், இன்ஸ்டாகிராம் மற்றும் முன்னணி நிறுவனங்கள் பலவற்றை நிர்வகிக்கும் முதலைகளும் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள். Two Nice Jewish Boys என்னும் ஒரு வலையொலியில் (podcast) ஒரு இஸ்ரேலியர் கூறுகிறார், “Gaza நகரையும் அதில் வாழும் ஒவ்வொரு பாலஸ்தீனியனைனும் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் அழித்துவிட முடியுமெனில் இப்போதே இந்நொடியே நான் அதை அழுத்தத் தயாராய் இருக்கிறேன். நான் மட்டுமல்ல. பெரும்பாலான இஸ்ரேலியர்களின் ஆசையும் அதுதான். அவர்களுக்கு நேரிடையாக சொல்லவோ வலைதளங்களில் பதிவிடவோ தயக்கம் இருக்கலாம். ஆனால் அனைவரின் உள்ளக்கிடக்கை அது. யாருக்கும் தெரிய வராது எனில் அவர்களும் என்னைப் போலவே அந்தப் பொத்தானை அழுத்தவே விரும்புவார்கள்”.

 இஸ்ரேலின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சியோனிச நம்பிக்கையாளருமான Moshe Feiglin ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், “ ‘கடைசி யூதனை அழிக்கும் வரை ஓய மாட்டேன்’ என்று ஹிட்லர் சொன்னதைப் போல் நாங்களும் சூளுரைக்கிறோம். கடைசி இசுலாமிய நாஜியை (பாலஸ்தீனர்கள்) காஸாவில் இருந்து அழித்து ஒழிக்கும் வரை ஓய மாட்டோம்” என்கிறார். இந்த ஒப்பீட்டில் உள்ள முரண்போலி அவருக்கே அநியாயமாக இல்லை? அது சரி. யாரும் தம்மை நாஜி என்று முத்திரை குத்தும் முன் முந்திக் கொண்டு அதை எதிர் தரப்பின் மீது சுமத்தித் தப்பிக்க முனைவது இயற்கைதானே? இஸ்ரேலின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் Amihai Elihayu, “பாலஸ்தீனக் கொடியை ஏந்தும் யாரும் பூமியில் வாழத் தகுதியற்றவர்கள். காஸாவின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவது போரை முடிவுக்குக் கொண்டு வர ஒரு நல்ல வழி” என்று ஆலோசனை(!) தருகிறார். இஸ்ரேலிய பிரதமர் இன்னும் ஒரு படி மேலே சென்று, “ஹிட்லர் யூதர்களைக் கொல்ல வேண்டுமென்று நினைக்கவில்லை. ஒரு இசுலாமியர்தான் அவரை அவ்வாறு செய்யத் தூண்டினார்” என்கிறார். என்னடா நடக்குது இங்க? ISD(Israel Defence Forces) is the new Nazi, even worse!

இஸ்ரேலியர்களின் இந்த வன்மத்தைப் பார்க்கையில் மனதினுள் பலவாறான சிந்தனைகள். முன்னெல்லாம் யூத இன அழிப்பை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களோ எழுத்தோ மனதை உலுக்கிப் பிசையும். இப்போதெல்லாம் அவ்வாறு எதையேனும் காண நேர்ந்தால் ஒரு உணர்வும் வருதில்லை. மாறாக “ஒரு காலத்தில் பச்சாதாபத்திற்காக ஏங்கி நின்ற கூட்டம் இன்று அணு அளவும் பரிதாபம் கொள்ள மறுக்கிறது. சக மனிதனைத் துன்புறுத்துகையில் தங்கள் குடும்பம், குறிப்பாகக் குழந்தைகள் ஒரு கனம் கண் முன் வந்து போக மாட்டார்களா? எனில் தங்களது கடந்த காலத்திலிருந்து ஒன்றுமே கற்றுக் கொள்ளாத அல்லது கற்றுக் கொள்ள மறுக்கிற இவர்களுக்கு ஹிட்லர் செய்தது சரிதானே? அடக்கி ஒடுக்குக்கப்பட வேண்டிய விஷம் இவர்கள்” என்று உள்ளம் உணர்ச்சிவசப்படுகையில் சட்டென மனமே தடுப்பணையையும் கொணர்கிறது. “ஹிட்லர் ஒரு கொடுங்கோலன். அவனை நியாயப்படுத்தவே முடியாது. அவனை விமர்சித்த பத்திரிக்கையாளர்கள், எதிர்த்த கம்யூனிஸ்டுகள், யூதர்களுக்கு ஆதரவளித்தோர் என எல்லோரையும் கொன்று குவித்தான். ஆனால் இப்போதைய இஸ்ரேலியர்களின் மீதான வெறுப்பு அன்றைய யூதர்களின் மீதான கருணையையும் கரிசனத்தையும் மறைக்கிறதே? இச்சூழலில் என்னவென்று உணர்வது?” என்று குழம்பித் தவிக்கையில் தெளிவான விடையும் கிடைத்தது. எச்சூழலிலும் மனம் மனிதத்தைத் தேர்வு செய்திருக்கிறது. அடக்குமுறைக்கு உள்ளாகுபவர்களின் பக்கம் நிற்கிறது. இதுதானே… இது மட்டும்தானே சரியாக இருக்க முடியும்?

யூதர்களைக் காக்க அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் வந்தார்கள் எனில் அது ஹிட்லர் உலகின் மன்னனாகி விடக் கூடாது என்பதற்காக. ஒரு ஆதாயமும் இன்றி அடுத்த நாட்டு விவகாரத்தில் தலையிட அமெரிக்கா ஒன்றும் எல்லாளன் (மனு நீதி சோழன்) இல்லை. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையைப் பொறுத்த வரை பாலஸ்தீனை ஆதரித்து ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்பதே அனைவரின் நிலைப்பாடு. பாலஸ்தீன இசுலாமியர்கள் மிதவாதிகள் ஆகையால் அரபு நாடுகளும் கைகழுவி விட்டனர். எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலும் தங்களுக்கு நடக்கும் அக்கிரமங்களை அலைபேசியில் படம் பிடித்து உலகிற்குக் காண்பித்து ‘யாருக்கேனும் மனம் இரங்காதா? எங்கிருந்தாவது உதவி கிட்டாதா?’ என ஏக்கத்தோடு நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர் பாலஸ்தீனர்கள். ‘மனிதம்’ என்ற சொல்லை அகராதியில் இருந்து எப்போதோ தூக்கி விட்டார்கள் என்பதை அறியவில்லை அவர்கள்.

இன அழிப்பு செய்வது என முடிவெடுத்த பின் என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லலாம்தானே? என்ன சொன்னாலும் உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இஸ்ரேலியர்கள் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தாலும் அறத்திடம் ஒன்றும் எடுபட மாட்டேன் என்கிறது. ‘மதம்’தான் காரணம் என்றால் பாலஸ்தீனில் இசுலாமியர்கள் மட்டும் இல்லை. கிருத்துவர்களும் இருக்கின்றனர். அவர்களால் ‘அச்சுறுத்தல்’ என்றாலும் கூட பெரும்பான்மையாக இருக்கும் இஸ்ரேல் அத்துமீறி இவ்வளவு கொடுங்கோலர்களாக பாலஸ்தீன இன அழிப்பை நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை. இனப்படுகொலை எப்படி தற்காப்பு ஆகும்? ஒரு நிலத்தில் பல காலமாக இருந்தவர்களை சிறுபான்மையாக்கி அவர்கள் மீது ஏவப்படும் சர்வாதிகார வரலாறு மீண்டுமொரு முறை இப்போதும்…. அதுவும் உலக நாடுகள் உதவியுடனும் UNன் சகிக்க இயலா கள்ள மௌனத்துடனும். அது எப்படி ஒருவனுக்குக் கூட மனசாட்சி வேலை செய்யவில்லை?

இதற்கு முன் நிகழ்ந்த பல இனப்படுகொலைகளில் இது தனித்துவமாகத் தோன்றுவதற்குக் காரணம், இனவெறுப்பினால் அடக்குமுறைக்கு உள்ளானவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் அதே காரணத்திற்காக அடக்குமுறையைக் கையிலெடுத்திருப்பதுதான். வரலாற்றில் வேறெங்கும் இது போல் வாசித்ததாக நினைவில்லை. இது பற்றி நிறைய தேட ஆரம்பிக்கவும் இன்னும் அதிர்ச்சியளிக்கக் கூடிய பல தகவல்கள் கண்ணில் பட்டன. உலகில் முதன்முதலாக நாடு கடத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட இனம் யூத இனம். உலகில் இதுவரை பதிவு செய்யப்பட்ட இனக் கொலைகள் – ருவாண்டா டுட்ஸி இனப்படுகொலை (100 நாட்களுள் பத்து லட்சம் டுட்ஸி இனத்தவர் ஹூட்டு இனத்தவரால் மிக மோசமாகப் படுகொலை செய்யப்பட்டனர்), தென் ஆப்பிரிகாவின் apartheid கொடுமை, கௌதமாலாவில் நிகழ்ந்த மயன் இனப் படுகொலை, போஸ்னிய இசுலாமியர்கள் அழித்தொழிக்கப்பட்ட Srebrenica சம்பவம், சிலியின் Pinochet சதி, சிறி லங்காவின் தமிழ் இனப்படுகொலை… எனப் பலவற்றிலும் ஒடுக்குபவர்களின் பக்கம் நின்று ஆயுதங்களை வழங்கியிருக்கிறது அல்லது ஆயுதப் பயிற்சி தந்திருக்கிறது இஸ்ரேல். காஷ்மீர் பிரச்சனை, இந்திய பாகிஸ்தான் போர் என இந்தியாவிற்கும் ஆயுத உதவி செய்திருக்கிறது. (இந்தக் காரணத்திற்காகவும் இஸ்ரேல் தற்போது எதிர்ப்பது இசுலாமியர்களை என்பதாலும் தனது விசுவாசத்தை நிபந்தனையற்ற ஆதரவாக அளித்துக் கொண்டிருக்கின்றனர் போலும், சங்கிகள்). உச்சபட்சமாக அங்கோலாவில் 1975ல் இருந்து 2002 வரை நடந்த உள்நாட்டுப் போரில் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினருக்கும் பாரபட்சம் பார்க்காமல் ஆயுதங்கள் கொடுத்தது இஸ்ரேல்.

ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இரண்டு அணுகுண்டு தாக்குதல்களிலும் தப்பித்த ஒரே நபரான Tsutomu Yamaguchi தம் வாழ்நாள் முழுவதும் அதன் பாதிப்புகள் பற்றியும் அணுகுண்டுகளை முற்றிலுமாகத் தடை செய்வது குறித்தும் உலகம் எங்கும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். ஒரு தனி ஆளாக இவர் செய்ததை ஒரு சமூகமாக இஸ்ரேலியர்கள் இனப்படுகொலையின் கோரம் குறித்தும் பாதகங்கள் பற்றியும் எடுத்துரைத்து உலகின் எந்த மூலையிலும் அது நிகழாமல் இருக்க பரப்புரை செய்திருந்தால் அது இயற்கையாகவும் யூதர்களில் உயிரிழந்த அப்பாவிகளுக்குச் செய்யும் நியாயமாகவும் இருந்திருக்கும். ஆனால் ‘யாம் பெற்ற/பெறாத(!) துன்பம் பெறுக இவ்வையகம்’ என உலகில் எங்கு இரத்தம் சிந்தினாலும் அதன் கறையை இஸ்ரேலிடம் பார்க்க முடிகிறது என்றால் அந்நாட்டின் அடிப்படை அமைப்பிலேயே பயங்கரவாதம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

Holocaustக்குப் பிறகு யூதர்கள் பாதுகாப்பான சூழலை அடைந்த பின் உலகெங்கிலும் ஆங்காங்கே தப்பிப் பிழைத்துக் குடியேறிய தம்மவர்களைத் தேடித் தேடி அவர்களின் துயரங்களையும் அதன் பிறகான வாழ்க்கையையும் படு நேர்த்தியாக(!?) ஆவணப்படுத்தி இருக்கின்றனர். தற்போது அதை ஒரு முறை புரட்டிப் பார்த்தல் இஸ்ரேலியர்களின் மனப்பிறழ்வுக்கு மருந்திடும் என யோசிப்பதற்குள் இன்னும் பல புரட்டுகள் வெளி வருகின்றன. Auschwitz campல் பல கொடுமைகளை அனுபவித்ததாகப் பதிவு செய்த Joseph Hirt என்பவரின் முகத்திரை நியூ யார்க்கைச் சேர்ந்த Andrew Reid என்னும் வரலாற்று ஆசிரியரால் கிழிக்கப்பட்டிருக்கிறது. கையும் களவுமாகப் பிடிபட்ட ஜோசஃப் வேறு வழியில்லாமல் தாம் கூறியது அனைத்தும் பொய் என்று ஒப்புக்கொண்டுள்ளார்(Source : The Guardian, June 24, 2016). Misha Defonseca(A Memoire of the Holocaust Years), Benjamin Wilkomirski(Fragments), Donald Watt(Stoker) என பலரது பொய்களும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. இன்னும் எத்தனை எத்தனை பொய்களோ?

ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோசஸ் உடன் எகிப்தை விட்டு வெளியேறிய யூதர்களின் எண்ணிகை ஆறு மில்லியன் என பைபிளில்(Exodus 12:37) குறிப்பிடப்பட்டுள்ளது. இது என்ன வினோதமான ஒற்றுமை? நியூ யார்க்கின் The Sun பத்திரிக்கையில் ஜூன் 6 - 1915, அக்டோபர் 18 – 1918, செப்டம்பர் 8 – 1919, நம்பர் 12 – 1919….. என பல தேதிகளில் ‘ஆறு மில்லியன்’ யூதர்கள் பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது. அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர நிறைய நிதி வழங்கப்பட்ட குறிப்புகளும் அவற்றில் காணக்கிடைக்கின்றன. எனில் ஆறு மில்லியன் எப்படி பலி எண்ணிக்கையாக இருக்க முடியும்? Simple Arithmetic Vs the 6 million myth என்று ஒரு பக்கத்தில் மிக எளிமையாகக் கணக்கிடப்பட்டு ஏன் இத்தனை கொலைகள் நிகழ்ந்திருக்கவே இயலாது என விளக்கப்பட்டுள்ளது. ‘இன வெறுப்பும் ஒடுக்குமுறையும் இருந்தது. ஆனால் கொடுமைகளின் அளவுகோல் சில யூதர்களால் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது; பெரும்பாலனவை கட்டுக்கதைகளே’ என Rabbi(யூத மத குரு) Ayre Friedmann கூறுகிறார். பிந்தைய காலத்தில் வந்த திரைப்படங்களின் உதவியுடன் உலகம் நம்ப வைக்கப்பட்டதாகவும் ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது.

ஒரு மோசமான சூழலைச் சந்தித்த எந்த ஒரு மனிதனும் அது பிறருக்கு நிகழ வேண்டும் என நினைக்கக் கூட மாட்டான். இவர்களால் எப்படி எவ்விதக் குற்றவுணார்வும் இல்லாமல் ஆக்ரோஷமாக செயலாற்ற முடிகிறது? அப்படியென்றால் இவர்கள் மொத்தமாகப் பொய்யாகப் பரப்புரை செய்தார்களா/செய்கிறார்களா? இதிலெல்லாம் எப்படி பொய் சொல்ல முடிகிறது? தாம் எழுதுவதுதான் வரலாறு என அப்போதே/அப்போது கூட அவ்வளவு சூழ்ச்சியா? இப்போது எதை நம்புவது? என்னவென்று உணர்வது?!

தோண்டத் தோண்டப் பல பூதங்கள் கிளம்புகின்றன. சதித்திட்ட கோட்பாடுகளை(conspiracy theories) நானும் நம்பக் கூடாது என்றுதான் பார்க்கிறேன். ஆனால் ஆதாரங்கள் தேவைக்கு அதிகமாகவே சிக்குகின்றனவே? தற்போதைய இஸ்ரேலிய பிரதமர் தனது (வேண்டுமென்றேதான் ‘தமது’ பயன்படுத்தவில்லை!) அலுவலகத்தில் ஒரு தடுப்பூசிக் குழலை (vaccine syringe) ஒரு வெற்றிச் சின்னத்தைப் போல கண்ணாடிப் பேழையினுள் வைத்திருக்கிறார். உயிரிப்போர்(biowar) நிகழ்த்தத் துவங்கி விட்டனரா? உலகம் முழுக்க கோவிட் தடுப்பூசியின் பக்க விளைவுகள் நாம் அறிந்ததே. தங்களுக்கு மட்டும் பாதுகாப்பான ஊசியை செலுத்திக் கொண்டனரா? CDC Director, CDC Deputy Director, CDC Medical Chief Officer, Covid Czar, Pfizer CEO, Pfizer Scientist, AstraZenica CEO, Moderna Chief, Johnson & Johnson CEO, Senior Pandemic Advisor, Vanguard CEO, BlackRock CEO, BlackRock President….. இப்பதவிகளில் இருக்கும் அனைவரும் யூதர்கள். இது மட்டுமல்லாமல் அமெரிக்காவில் முக்கியப் பதவிகளில் இருக்கும் ‘பலரும்’ யூதர்களே. கடலினுள் உறைந்திருக்கும் ராட்சஸ பனிப்பாறையின் வெறும் ஒரு பொட்டு நுனியைத்தான் நான் சொல்லியிருக்கிறேன்.

Soferim 15, Yebamoth 98a, Baba Mezia 24a,114b, Gad Shas 2:2, Abodah Zarah 36b, Sanhedrin 54b, 57a, 58b, Tospoth Jebamoth 84b, Baba Kamma 113a - புனித நூலான Jewish Talmudல் உள்ள இச்சில பருக்கைகளை மட்டும் வாசித்துவிட்டு ‘61% Israeli men’, ‘65% Israeli jews’ என்று கொஞ்சம் கூகுள் செய்து பாருங்கள். அப்போதுதான் ரொம்ப அதிர்ச்சி அடைய மாட்டீர்கள். மத்திய கிழக்கு நாடுகளிலும் தங்களது ஆக்கிரமிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துவங்கியிருக்கும் இஸ்ரேல் தற்போது காஸா பகுதியின் பேரழிவைக் காணப் பொது மக்களுக்கெனப் படகுச் சுற்றுலா நடத்தி வருகிறது. நாகரிகத்தில் ஒரு சமூகமாகப் படு வேகமாகப் பின்னோக்கிச் செல்லும் (ஒருவேளை இவர்கள் முன்னேறவே இல்லையோ?) இவர்களின் மனநிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைவதா அல்லது பதற்றப்படுவதா எனப் புரியவில்லை.

ஒரு இனத்தையோ மதத்தையோ மொத்தமாக வெறுப்பது சரியல்ல. நாம் வெறுக்க வேண்டியது அடிப்படைவாத சித்தாந்தங்களை. ஆனால் அச்சித்தாந்தங்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அதன் பிரதிநிதிகளாக வலம் வருகையில் தனி மனிதர்களாக அவர்கள் மீதும் வெறுப்பு எழுகிறது. இக்கட்டுரையில் கூட நான் எல்லா யூதர்களையும் வெறுப்பதாகச் சொல்லவில்லை. சியோனிஸம் (Zionism) – இதை வெறி கொண்டு பின்பற்றும் இஸ்ரேலியர்களைத்தான் சாடியுள்ளேன். I am an Anti-Zionist; not Anti-jew. ஏனெனில் யூதர்களிலும் நல்லவர்கள் இருக்கக்கூடும் அல்லவா? பொதுவிதி தன்னால் விளங்கி நிற்கிறதோ?!

இவர்களுக்காக சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி கண்ணீரும் இப்போது பன்மடங்கு வெறுப்புடன் இவர்களை அருவருப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சியோனிஸம் (Zionism), ஆரியம் என எந்த அடிப்படைவாதத் சித்தாந்தத்திற்குள்ளும் ஆழச் சென்று பார்த்தால் ‘ஸ்வஸ்திக்’ தனது கோரப் பற்களைக் காட்டிச் சிரிக்கிறது. இவ்வளவிற்குப் பிறகும் இஸ்ரேலுக்கும் ‘குரூரம்’ என்ற வார்த்தைக்கும் சம்பந்தமில்லை என்று கூறுபவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அவ்வார்த்தை அழுத்தமாக ஆழ உறைந்திருக்கிறதென்றே பொருள்!

- சோம.அழகு