அலைபேசியில் அழைத்து அதட்டு நேரில் பார்க்கும்போது முகம் திருப்பிக்கொள் என் அழகினை விமர்சனம் செய் என்னைவிட என் தோழி அழகென்று சொல் எனக்குப்பிடிக்காத திரைப்பாடலை உரக்கப்பாடு பரவாயில்லை ஆனால் ஆனால் இதுதான் நமது கடைசி சந்திப்பு என்றுமட்டும் சொல்லிவிடாதே..
- ஷைலஜா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)