கை வலிக்க கொஞ்ச தூரத்திற்கொருதரம் கைப்பை சுமையை இறக்கி கொண்டுவரும் முகமறியா சகோதரியிடத்து "கொடுங்கக்கா நாங் தூக்கியார்றங்" எனச் சொல்லியபோது அவள் பார்வையில் தெரிந்தது திருடன் என என் முகம் ....
- படைவீடு அமுல்ராஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)