பிரத்யேக அழைப்பொலியில் அவிழும் காட்சிகள் நடுநிசியில் விழித்துக்கொண்டு இருள் வெளியில் வேட்கை பிரசன்னமாகிறது பெறுவது ஒன்றுமில்லாதபோதும் உடைபடுகிறது தொலைந்த பிம்பங்கள் வெவ்வேறாக எட்டிப்பார்க்கும் தீராத ஏக்கத்தின் நினைவு பெரும் கனவுகளாக சபிக்கின்றன.
- அறிவுநிதிஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.