நமக்கானவை மறைக்கப்படும்போதும் மறுக்கப்படும்போதும் கொதித்தெழுகிறேன் உண்மைகளுக்காக... இதில், எனக்கானவை கிடைக்கப்பெற்றால் கூட ஊமையாகிப்போகிறேன் உண்மைகளுடன் சேர்ந்து நானும்...
- ஜே.கே. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)