இரைச்சல் இடையே
பயணிகளுக்குள் பயணித்து
விட்டுச் சென்ற பாடநூலை
பெற்றுச் செல்வதிலும்,
தெரு சந்திப்பின்
வெட்டிப்பேச்சு மாநாட்டிலும்,
நீர் நிரம்பிய குடங்களுடன்
நெஞ்சம் நிரம்பாத மங்கையரிடமும்
என்மேல் ஏற்படாத
உன் காதல்
"வதந்தி"களாக
வாழ்ந்து செல்கிறது
- செல்வா (