என் அரண்மனை மண்டபத்தின் ஒவ்வோர் அறையையும் நீதான் திறந்துவைத்தாய்
அடுத்த ஊருக்குப்போகக் கிடைத்த ஒற்றையடிப்பாதை
நீ என் கைவிளக்கன்று மெய்விளக்கு
- பிச்சினிக்காடு இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)