மக்கள் தொகை பெருக்கம் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் சொன்னார். “இந்தியாவில் 10 விநாடிகளுக்கு ஒரு பெண் குழந்தை பெறுகிறாள்”
உடனே சர்தார்ஜி எழுந்து “ அந்த பெண்ணை எப்படியாவது கண்டுபிடிச்சு, நிறுத்தச் சொல்லணும்” என்றாரே பார்க்கலாம்.
கீற்றில் தேட...
சர்தார்ஜி
மக்கள் தொகைப் பெருக்கம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சர்தார்ஜி