துப்பறியும் வேலை ஒன்றுக்கான நேர்முகத் தேர்வுக்கு சர்தார்ஜி போனார். அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
“காந்தியை சுட்டுக் கொன்றது யார்?”
“எனக்கு வேலைக் கொடுத்ததற்கு நன்றி விரைவில் துப்பறிந்து கண்டுபிடிக்கிறேன்.”
கீற்றில் தேட...
சர்தார்ஜி
துப்பறியும் சர்தார்ஜி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சர்தார்ஜி