ஒரு குழந்தை
எல்லோரையும்
குழந்தையாக்கி விடுகிறது.
ஒரு கடவுளால்
ஏன் எல்லோரையும்
குறைந்தபட்சம்
மனிதனாக்கக் கூட முடிவதில்லை??
- அ.சீனிவாசன்
ஒரு குழந்தை
எல்லோரையும்
குழந்தையாக்கி விடுகிறது.
ஒரு கடவுளால்
ஏன் எல்லோரையும்
குறைந்தபட்சம்
மனிதனாக்கக் கூட முடிவதில்லை??
- அ.சீனிவாசன்