மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

ஆட்சிக்கு மதச்சாயம் பூசலாமா, அமைச்சரே?

25 ஏப் 2025 பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2025

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுமா? என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்ட அமைச்சர்...

வாசனையை நுகர மூக்கு தேவையில்லை

25 ஏப் 2025 அறிவியல் துணுக்குகள்

மனிதனின் நுகரும் ஆற்றல் முன்பு நினைத்திருந்ததைவிட மிக வேகமாக செயல்படுகிறது. இந்த புதிய ஆய்வில் பங்கேற்ற சிலர் வாசனைகளை முன்பு கருதப்பட்டதை விட பத்து மடங்கு...

மாற்றங்களுக்கு முகம் கொடுத்த ‘போப் பிரான்சிஸ்’!

25 ஏப் 2025 பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2025

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் நீண்ட மருத்துவப் போராட்டத்திற்கு பிறகு விடைபெற்றுக்கொண்டார். நம்மை பொறுத்தவரை...

‘கல்’ சிற்பி ‘சொல்’ சிற்பி ஆன கதை

25 ஏப் 2025 உங்கள் நூலகம் - ஏப்ரல் 2025

தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ் தவிர்த்த பிற துறைகளில் தொழிற்பட்டவர்கள் ஆர்வத்தின் அடியாக தமிழில் பெரும் சாதனைகள் புரிந்தார்கள் என்பதை அறிவோம். ஆனால், குடும்ப...

சென்னை மாகாணத்தின் கடைசி முதல்வர் பூ.ச. குமாரசுவாமி ராஜா

25 ஏப் 2025 உங்கள் நூலகம் - ஏப்ரல் 2025

உண்மை, நேர்மை, எளிமை இந்த மூன்று நடைமுறைகளுக்கும் சொந்தக்காரராக இருப்பது மிகவும் அரிதான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மூன்றையும்,...

காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

25 ஏப் 2025 பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2025

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் பெரியார் மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசிய பார்ப்பனக் கைக்கூலிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்களை...

நதிப் பயணம்

25 ஏப் 2025 கவிதைகள்

பச்சை முயலாக குதித்தோடும் அதிகாலை நதியைவிழிகளை விரித்துப் பார் சகியே இதே நதியை மீண்டும் தரிசிக்க எத்தனை கல்ப யுகம் காத்திருக்க வேண்டுமோ? ஒரு வேளை இந்தப்...

எழவிடாத விடியும் காலை

25 ஏப் 2025 கவிதைகள்

எழுந்து விட்ட மனம்எழவிடாமல் உடலைப் படுக்கையில்கட்டிப் போட்டு வைத்திருக்கிறது சோர்வெனும் அலுப்பில். பாங்கொலியும்பறவைகளின் சத்தமும்சமீபமாக்கி விட்டதுஇருள்...

எல்லாம் சுயமரியாதையால் தான் - அர்ச்சகர், ஜோசியர் சம்பாஷணை

25 ஏப் 2025 பெரியார்

காலம்: மாலை நேரம். இடம்: தெப்பக்குளத்து ஓரம் கல்லுக்கட்டு மண்டபம். பாத்திரங்கள்: அர்ச்சகருக்கும், ஜோசியருக்கும் சம்பாஷணை. விஷயம்: "பிழைப்புக்கு ஆபத்து...

பெரியார் முழக்கம் ஏப்ரல் 24, 2025 இதழ் மின்னூல் வடிவில்...

25 ஏப் 2025 பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2025

    பெரியார் முழக்கம் ஏப்ரல் 24, 2025 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ் யாப்பியல்: பாவாணர் பங்களிப்புகள்

24 ஏப் 2025 உங்கள் நூலகம் - ஏப்ரல் 2025

தமிழ்வரலாற்றில், தனித்தமிழ் இயக்க நிலையில் மறைமலையடிகளை அடுத்த தலைவராகவும், அறிஞராகவும் விளங்குபவர் ஞா. தேவநேயப் பாவாணர் ஆவார். சொல்லாராய்ச்சித் துறையில்...

ஜெயகாந்தன் சிறுகதைகளில் பெண்களின் வாழ்வாதாரம்

24 ஏப் 2025 உங்கள் நூலகம் - ஏப்ரல் 2025

தொடக்கக் காலத்தில் ஜெயக்காந்தனின் எழுத்துக்கள் தத்துவ நோக்கத்தை ஆராயும் விதத்தில் அமைந்தது. 'சரஸ்வதி' எனும் இதழில் வெளியான அவருடைய கதைகள் பாலுணர்ச்சி...

எஸ். அர்ஷியாவின் படைப்புலகம்

24 ஏப் 2025 உங்கள் நூலகம் - ஏப்ரல் 2025

மதுரை இஸ்மாயில்புரத்தில் பிறந்த எஸ்;.அர்ஷியா, உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இவரது இயற்பெயர் சையத் உசேன் பாஷா. இவரது காலம் 14.4.1959 - 7.4.2018 ஆகும்....

ஆரஞ்சு நிறத்தை கபளீகரம் செய்த காவி

24 ஏப் 2025 விமர்சனங்கள்

மகிமா சுவாமியைப் பின்பற்றுகிறவர்கள் சிறிய ஆரஞ்சு நிற உடையை இடுப்பில் கட்டுகிறவர்கள். எளிய வாழ்க்கையின் அடையாளம் இந்த ஆரஞ்சு ஆடை. 19 ஆம் நூற்றாண்டு...

தான் தான் தான்

24 ஏப் 2025 கவிதைகள்

எந்த டீமின் ஆட்டக்காரர் ரன்-அவுட் ஆனாலும்,தான் அவுட் ஆனதுபோலசோகமாய் கண்களைத் தாழ்த்திக் கொள்கிறான். எந்த டீமின் ஆட்டக்காரர் சிக்ஸர் அடித்தாலும்,தான்...

கீற்றில் தேட...